Trending News

பெரும்பாலான மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் அளவிலான மழைவீழ்ச்சி

(UTV|COLOMBO) – சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் அளவிலான மழைவீழ்ச்சியை பதிவாகலாம் எனவும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

5.9-magnitude earthquake rattles western Iran

Mohamed Dilsad

හිටපු පාර්ලිමේන්තු මන්ත්‍රී තලතා අතුකෝරළට ලොකු තනතුරක්

Editor O

ජනාධිපති කඳාන සාන්ත සෙබස්තියන් ජාතික සිද්ධස්ථානයට

Editor O

Leave a Comment