Trending News

ஹரீன் பெர்ணான்டோ இராஜினாமா

(UTV|COLOMBO) – தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தனது அமைச்சுப்பதவியில் இருந்து விலகுவதாக டுவிட்டர் பதிவொன்றை மேற்கொண்டு தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய தேசிய கட்சியில் தான் வகிக்கும் பதவியில் இருந்தும் விலகுவதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

මහින්දගේ වාහන දෙකෙන් එකක් අද භාරදෙයි!

Editor O

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Vanni District – Postal Votes

Mohamed Dilsad

Leave a Comment