Trending News

ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும் – சரத் பொன்சேக்க

(UTVNEWS | COLOMBO) –ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கட்சித் தலைவரின் எண்ணங்களிலும் மாற்றங்கள் உருவாக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

மக்கள் வழங்கியுள்ள ஆணையை ஏற்று அதற்கு ஏற்றால் போல் தனது எதிர்கால நடவடிக்கைகள் அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

වාහන ගෙන්වීම ගැන, ආනයනකරුවන් කියන කතාව

Editor O

ஆர்.ஏ.டீ மெல் மாவத்தையில் வாகன நெரிசல்

Mohamed Dilsad

Madhumadhawa resigns from PHU

Mohamed Dilsad

Leave a Comment