(UTV|COLOMBO) – இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ இன்று(18) முற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை அனுராதபுரம் ருவன்வெலிசாய பௌத்த விஹாரை வளாகத்தில் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன முன்னிலையில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.