(UTV|COLOMBO) – சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்பது உலகறிந்த சிறுவர்களுக்கான உரிமைகளில் ஒன்று. ஆனால் ஆங்காங்கே அந்த உரிமைகள் மீறப்படுவதை செய்திகள் வாயிலாக நாம் கேள்விப்படுவோம்.
அப்படித்தான் மடகஸ்காரில் 03 வயது குழந்தைகளை 16 மணித்தியாலம் வேலைக்கு அமர்த்தும் சில காணொளிகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.