(UTV|COLOMBO) – புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டார்.
ஜனாதிபதி மல்வத்து அஸ்கிரி மஹாநாயக்க தேரரிடமும், ராமஞ்ஞ மஹா நிக்காயவின் மஹநாயக்க தேரர்களிடமும் ஆசி பெறவுள்ளார்.
இதேவேளை இன்று பிற்பகல் கெட்டம்பே ராஜோபவனாராமாதிபதி நாயக்க தேரரிடமும் ஆசி பெறவுள்ளார்.