Trending News

நவ சிங்கள ராவய அமைப்பு கலைக்கப்படும்; அதிரடி அறிவிப்பு!

(UTVNEWS | COLOMBO) – சிறந்த தலைவர் ஒருவர் கிடைத்துள்ள காரணத்தினால் இனிமேல் தேசத்தைப் பாதுகாக்க தேசிய அமைப்புகள் தேவையில்லை என நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனால் பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து நவ சிங்கள ராவய அமைப்பை கலைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

31 arrested over unrest in Nattandiya granted bail

Mohamed Dilsad

All schools in Kandy to reopen today

Mohamed Dilsad

நாளை(14) அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

Mohamed Dilsad

Leave a Comment