(UTV|COLOMBO) – உடன் அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலை குறைப்படவுள்ளது
இந்நிலையில், 450 கிராம் நிறையுடைய பாண் 5 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.