Trending News

அமைச்சரவை பதவி தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம்

(UTV|COLOMBO) – காபந்து அரசின் புதிய அமைச்சரவைக் நியமனத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முகங்கொடுத்துள்ள அழுத்தத்தினை இயன்றளவு குறைக்கவே தான் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்காது இருக்க தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் ஒன்றினையும் அவர் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதம்;

Image

Related posts

Oct. 04 not a public holiday

Mohamed Dilsad

அமித் வீரசிங்க உள்ளிட்ட மூன்று பேரின் உத்தரவு செயற்படுத்தப்பட்டது

Mohamed Dilsad

Winds to enhance over Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment