Trending News

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளருக்கு வௌிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

(UTV|COLOMBO) – முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு வௌிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை மேன்முறையீட்டு நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Motorists advised to avoid Castle Street

Mohamed Dilsad

UK approves Vijay Mallya extradition to India

Mohamed Dilsad

වෛද්‍යවරු සඳුදා සිට වැඩ වර්ජනයක

Editor O

Leave a Comment