(UTV|COLOMBO) – சிலாபம் பதில் உதவிப் பொலிஸ் அதிகாரி இலஞ்ச சம்பவம் ஒன்றில் கைதாகியுள்ளார்.
சுமார் 02 இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.