Trending News

புதிய அமைச்சரவை செயலாளராக எஸ்.அமரசேகர நியமனம்

(UTV|COLOMBO) – புதிய அமைச்சரவை செயலாளராக எஸ்.அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளதோடு, அவர் இன்று(25) அவரது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.

வெளியுறவு அமைச்சகத்தில் அமையப் பெற்றுள்ள அமைச்சரவை குழுவின் செயலாளர் அலுவலகத்தில் இவ்வாறு கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இவர் முன்னாள் பிரதமர் செயலாளராக கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையின் அமைதியின்மைகத் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை

Mohamed Dilsad

தெங்கு ஏற்றுமதி வருமானம்

Mohamed Dilsad

Facebook hits back at former Executive Chamath Palihapitiya

Mohamed Dilsad

Leave a Comment