Trending News

மலையக மக்களை தரக் குறைவாக பேசியதாக அதாவுல்லாவிற்கு எதிராக பலத்த கண்டனங்கள் [VIDEO]

(UTV|COLOMBO) – மலையக மக்களை தரக் குறைவாக பேசியதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவிற்கு எதிராக பலத்த கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதேவேளை, மலையக மக்களை தரக்குறைவாக பேசியதை வன்மையாக கண்டிப்பதாக தோட்ட உட்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/UTVTamilHD/videos/436485127295007/

 

Related posts

கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியில் துப்பாக்கிச் சூடு

Mohamed Dilsad

Japan dispatches Disaster Relief Team to Sri Lanka

Mohamed Dilsad

வானிலை முன்னறிவிப்பு

Mohamed Dilsad

Leave a Comment