Trending News

அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களுக்கு அழைப்பு

(UTVNEWS | COLOMBO) – அனைத்து அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.


இதற்கமைய அன்றைய தினம் காலை 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

Related posts

Rugby World Cup semi-final: Wales 16-19 South Africa

Mohamed Dilsad

ஈரானில் கடுமையான நிலநடுக்கம்

Mohamed Dilsad

பதாதைகள் சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment