Trending News

ஜனவரி 2 இற்கு முன்னர் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்

(UTV|COLOMBO) – பாடசாலை மாணவர்களுக்கு ஜனவரி மாதம் இரண்டாம் திகதிற்கு முன்னர் தேவையான பாடப்புத்தகங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

தமிழர்களுடைய உணர்வுகளை மழுங்கடிக்கின்ற மிகவும் ஆபத்தான காலம்: சிறீதரன்

Mohamed Dilsad

ආදායම් බදු ගෙවන අයට දැනුම්දීමක්

Editor O

புதிய தலைமையை முன்னிறுத்த தயார்

Mohamed Dilsad

Leave a Comment