Trending News

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(UTVNEWS | COLOMBO) – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த பலத்த மழைக் காரணமாக பல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி தபோவா, ராஜங்கனை, இங்கினிமிட்டியா, தேதுரு ஓயா மற்றும் அங்கமுவா ஓயா நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி

Mohamed Dilsad

“MIB: International” heads for USD 40 million opening

Mohamed Dilsad

இலங்கையின் அபிவிருத்திக்கு உதவுவதாக சீன ஜனாதிபதி உறுதி

Mohamed Dilsad

Leave a Comment