Trending News

கடமைகளை பொறுப்பேற்றார் முஸம்மில்

(UTV|COLOMBO) – முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் வடமேல் மாகாணத்தின் 12 ஆவது ஆளுநராக இன்று(02) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

குறித்த நிகழ்வில் மதகுருமார்களுடன் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெரேரா, ராஜாங்க அமைச்சர் தயாசிறி, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபபக்ஷ உட்பட்டோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

US labels Russia ‘arsonist and firefighter’ in Syria

Mohamed Dilsad

Fair weather will prevail over the island

Mohamed Dilsad

Railway strike called off

Mohamed Dilsad

Leave a Comment