(UTV|COLOMBO) – புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்குரிய விடயதானங்கள் தொடர்பான வர்த்தமானி இன்று(05) வெளியிடப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விடயதானங்கள தொடர்பான ஆவணம் ஜனாதிபதி செயலகத்திலிருந்து கிடைக்கப்பெற்றவுடன், அதனை வர்த்தமானியில் அறிவிக்க தயாராக உள்ளதாக அரச அச்சுத் திணைக்கள அதிபர் கங்காணி லியனகே தெரிவித்திருந்தார்