Trending News

களு சாகரகேவின் உதவியாளர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – களு சாகரகே என அறியப்படும் சமிந்த ரோஹன மஞ்சுவின் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுக்கும் சந்தேக நபர் ஒருவர் கடுவலை – கொத்தலாவலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவின் தகவலுக்கு அமைய நேற்று கைது செய்யப்பட்ட குறித்த நபர் தினு என்ற லஹிரு விராஜ் என்ற 32 வயதுடையவர் ஆவார்.

கொத்தலாவலை – பட்டியாவத்தை – பின்லிந்த வீதியில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரிடமிந்து 70 லட்சம் பெறுமதியான 643 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

Related posts

Showers expected in several places after 2pm

Mohamed Dilsad

ඉදිරි පළාත්පාලන මැතිවරණය සම්බන්ධයෙන් අද විශේෂ සාකච්ඡාවක්

Mohamed Dilsad

UN Court orders Pakistan not to execute Indian ‘Spy’

Mohamed Dilsad

Leave a Comment