Trending News

எரிபொருள் விலை சூத்திரம் குறித்து நிதியமைச்சின் அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) – மாதாந்திர எரிபொருள் விலை சூத்திரத்தை செயல்படுத்தவோ, அல்லது இரத்து செய்வதற்கோ இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த எரிபொருள் விலை சூத்திரமானது கடந்த அரசாங்கத்தினால் 2019 ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும், இந்த விவாகரம் தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடல் இடம்பெற்று இறுதி முடிவு எட்டப்படும் என்றும் நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

කොළඹ ආරක්‍ෂක සමුළුව 2018

Mohamed Dilsad

பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களை இல்லாமலாக்கும் முயற்சியில் அந்த சமூக முக்கியஸ்தர்கள் காட்டும் ஈடுபாடு இன உறவுக்கு வழிவகுக்கும்..’”

Mohamed Dilsad

ஊரடங்கு சட்டம் நீக்கம்

Mohamed Dilsad

Leave a Comment