Trending News

இன்று 16 மணிநேர நீர் விநியோகத் தடை

(UTV|COLOMBO) – ஜா-எல நீர்ப்பாசனக் கட்டமைப்பில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால் இன்று(10) காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரையான 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பமுணுகம, நுகபே, உஸ்வெடகெயியாவ, போபிடிய, எலென் எகொட மற்றும் சேதவத்த ஆகிய பிரதேசங்களிலேயே மேற்படி நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பலாலியில் தரையிறங்கிய இந்திய விமானம்

Mohamed Dilsad

யாழ்.மாநகர சபை; வரவு செலவுத்திட்டம் ​தோல்வி

Mohamed Dilsad

பேருந்தில் போதைப் பொருளை கடத்திய நபர் கைது

Mohamed Dilsad

Leave a Comment