Trending News

எதிர்வரும் பொது தேர்தலில் ஸ்ரீ.பொ.பெ கட்சிக்கு 127 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்கள்- டிலான் [VIDEO]

(UTV|COLOMBO) – எதிர்வரும் பொது தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 127 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளை பார்க்கும் பொழுது அது உறுதியாகிவிட்டதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

எயார்டெல் வழங்கும் வரையறையற்ற அழைப்புகள்

Mohamed Dilsad

ETI depositors warn they would surround Directors’ homes

Mohamed Dilsad

வறியப் பெண்களை இலக்கு வைத்து நிறுவனத்தலைவர்கள் செய்து வரும் காரியம்!!!

Mohamed Dilsad

Leave a Comment