Trending News

நுகேகொட உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு

(UTVNEWS | COLOMBO) –நுகேகொட உள்ளிட்ட பகுதிகளில் இன்று 7 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய நுகேகொட, மிரிஹான, எத்துல்கோட்டை, புறக்கோட்டை, நுகேகொடை, நாவல, கங்கொடவில மற்றும் உடஹமுல்ல ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நீர்வெட்டு இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 5 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

Eight Brigadiers promoted to Major Generals

Mohamed Dilsad

Showers to reduce from tomorrow

Mohamed Dilsad

Jamie Foxx joins Michael B. Jordan in “Mercy”

Mohamed Dilsad

Leave a Comment