Trending News

கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கு மாகாண ஆளுனர்

(UTVNEWS | COLOMBO) – கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள அனுராதா யஹம்பத் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார்.

கிழக்கு மாகாண சபையின் முன்னால் அமைச்சர் ஆரியவதி கலப்பதி, திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

Related posts

வோர்ட் பிளேஸ் வீதியும் தற்காலிகமாக மூடப்பட்டது

Mohamed Dilsad

වී කිලෝව රුපියල් 150යි.

Editor O

Committee appointed to probe explosion in Diyatalawa bus

Mohamed Dilsad

Leave a Comment