Trending News

கோதுமை மாவின் இறக்குமதி வரியை குறைக்க தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) – கோதுமை மாவின் இறக்குமதி வரியை குறைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று இடம்பெற்றுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

ஶ்ரீ.சு.கட்சியின் தொகுதி, மாவட்ட அமைப்பாளர்களுக்கு அழைப்பு

Mohamed Dilsad

Sri Lanka likely to receive light showers today

Mohamed Dilsad

சீரற்ற காலநிலையால் போட்டி ரத்து

Mohamed Dilsad

Leave a Comment