Trending News

சுவிஸ் அதிகாரிக்கு வெளிநாடு செல்ல தொடர்ந்தும் தடை!

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் சுவிஸ் தூதரகத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணிற்கு வெளிநாடு செல்வதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர் வெளிநாடு செல்வதற்கான தடையை 17 ஆம் திகதிவரை நீடித்து கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளுக்கு அவர் ஒத்துழைப்பு வழங்க உத்தரவிடக் கோரி சி.சி.டி. தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

Related posts

பாகிஸ்தானுக்கு 1 டொலர் கூட நிதி வழங்கக்கூடாது

Mohamed Dilsad

ஸ்காட்லாந்து போலீஸை அலறவிட்ட ‘புலி’

Mohamed Dilsad

“True Muslims reject extremism” – Kabir Hashim

Mohamed Dilsad

Leave a Comment