(UTV|COLOMBO) – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உயிரிழந்த இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் மறைவினை தொடர்ந்து, வெற்றிடமாகியுள்ள இடத்திற்கு வருண லியனகே நியமிக்கப்படவுள்ளார்.
அது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.