Trending News

ராஜிதவுக்கு எதிராக CID இல் முறைப்பாடு

(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான மோசடி தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் பிரச்சார செயலாளர் மொஹமட் முஸம்மில் இன்று(13) குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளார்.

நெவில் பெர்னாந்து தனியார் வைத்தியாலை நிர்வாக பரிபாலனத்திற்கு வருடத்திற்கு சுமார் 3000 மில்லியன் ரூபா செலுத்தி அரச நிதியை முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மோசடி செய்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்ய சென்ற போது முறைப்பாடு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதன் பின்னரே குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மொஹமட் முஸம்மில் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

சாதாரண தரம் 06 பாடங்களாக மட்டுப்படுத்தப்படும்; அனைத்து மாணவர்களுக்கும் உயர் தரக் கல்வி

Mohamed Dilsad

Theresa May to finalise Cabinet amid DUP talks

Mohamed Dilsad

More rain in Sri Lanka likely

Mohamed Dilsad

Leave a Comment