Trending News

ராஜித சேனாரத்ன இரண்­டா­வது தட­வை­யா­கவும் நீதிமன்றில்

(UTV|COLOMBO) – குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னைக் கைது செய்ய முன்னர் முன் பிணையில் தன்னை விடுவிக்குமாறு முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன இரண்­டா­வது தட­வை­யா­கவும் தாக்கல் செய்த முன் பிணைக் கோரிய மனு விசா­ர­ணைக்காக சற்றுமுன்னர் கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

Zahran Hashim’s driver, spokesman & 4 others arrested

Mohamed Dilsad

35 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் பறிமுதல்

Mohamed Dilsad

குழந்தையை திட்டமிட்டு கொலை செய்த தந்தை

Mohamed Dilsad

Leave a Comment