(UTV|COLOMBO ) – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை அரசாங்கம் வழங்கும் பொழுது அதனை அரசியல் கோணத்தில் பார்க்காமல் மக்கள் என்ற கோணத்தில் பார்த்து எந்தவித பாகுபாடும் இன்றி வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குருநாகல் பகுதியில் இடமபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.