(UTV|COLOMBO) -கொழும்பில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் அதிரடி படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் படி குறித்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.