Trending News

ராஜித இதுவரை கைதாகவில்லை [UPDATE]

(UTV|COLOMBO)- பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவை இதுவரை கைது செய்யவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

———————————————————[UPDATE]

ராஜித CID பொறுப்பில்

(UTV|COLOMBO)- நாரஹேன்பிட்டி தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.

Related posts

Live bullets found from a tree

Mohamed Dilsad

LeBron James opens school for underprivileged children

Mohamed Dilsad

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரம்…

Mohamed Dilsad

Leave a Comment