Trending News

சபாநாயகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை [VIDEO]

(UTV|COLOMBO)- சம காலத்திலும் எதிர்காலத்திலும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்காவும் ஜனநாயக ரீதியான பாராளுமன்ற முறைமைக்குள் முக்கியமான சம்பிரதாயங்களுக்குள் அடங்குகின்ற சலுகைகளை பாதுகாப்பதற்கான கடமையை நிறைவேற்றுவதில் , எவ்வாறான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும் சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்திப்படுத்துவதிலிருந்து சபாநாயகர் கரு ஜயசூரிய எந்த சந்தர்ப்பத்தில் பின்வாங்கப் போவதில்லை என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது

Related posts

Range Bandara claims he was offered USD 2.8 million to cross over

Mohamed Dilsad

மஸ்கெலியா பிரதேச சபையில் பதற்ற நிலை

Mohamed Dilsad

UPFA, SLFP request President to appoint new Premier; UPFA recommends Nimal Siripala for the post

Mohamed Dilsad

Leave a Comment