Trending News

நாளை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

(UDHAYAM, COLOMBO) – 2017 தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தின வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை பாராளுமன்ற மைதானத்தில் இராணுவ வீரர்களின் நினைவு துபிக்கு அருகில் இடம்பெற உள்ளது.

இததை முன்னிட்டு நாளை விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைவாக பொல்துவ சந்தியில்  பத்தரமுல்ல சந்திக்கு வந்து பன்னிப்பிட்டி வீதியின் ஊடாக பெல்வத்த தலவதுகொட

ஊடாக  கிம்வுலாவல புதிய வைத்திய சாலை வரையிலும் பணிக்க முடியும். கிம்புலாவல சந்தியிலிருந்து தலவதுகொட ஊடாக பன்னிப்பிட்டிய வீதியில் பெலவத்த ஊடாக பாலம துன சந்தியில் பிரவேசிக்க முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

நான்காயிரம் சிங்கள பெளத்த தாய்மாருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டமை செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை

Mohamed Dilsad

Records tumble as Eagles stun Patriots in Super Bowl LII

Mohamed Dilsad

மரண தண்டனையை இரத்து செய்வதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அது தேசிய துக்க தினமாகும்

Mohamed Dilsad

Leave a Comment