Trending News

திருமதி .தலதா அத்துக்கோரளவிற்கு சிறந்த மகளிருக்கான தங்க விருது

(UDHAYAM, COLOMBO) – Top 50 Professional & Career Women Awards Sri Lanka-2017 என்ற விருது விழாவில் வருடத்தில் சிறந்த மகளிருக்கான தங்க விருது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துக்கோரளவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த விருது நிகழ்வில் வெளிநாட்டு பணியாளர்களுக்காக இவர் மேற்கொண்ட சேவை மற்றும் அரசியல் ரீதியலாக இவர் பெற்றுக்கொண்ட வெற்றி உள்ளிட்ட உன்னதமான பணிகளுக்கான பங்களிப்பினை கருத்தில் கொண்டு International Finance Cooperating மற்றும் Women in Management நிறுவனத்தினால் இந்த விருது வழங்கப்பட்டது.

இவரது சகோதரரான காமினி அத்துக்கோரளவின் மறைவைத் தொடர்ந்து 2004ம் ஆண்டில் இவர் அரசியலில் பிரவேசித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வீதி நிரல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்

Mohamed Dilsad

சிறுமியை கர்ப்பமாக்கிய நபருக்கு விளக்கமறியல்

Mohamed Dilsad

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜரானார்

Mohamed Dilsad

Leave a Comment