Trending News

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

(UTV|COLOMBO)-மலையகத்தில் இன்று காலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது.

இதனால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று  திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக நீர்த்தேக்கத்தின் தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி…

Mohamed Dilsad

தான் தெரிவித்த கருத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா விளக்கம் [VIDEO]

Mohamed Dilsad

Special meeting of JO constituent parties today

Mohamed Dilsad

Leave a Comment