Trending News

இலங்கை பொருளாதாரத்தில் 5% வளர்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கையின் பொருளாதாரத்தில் 5 சதவீத வளர்ச்சி இந்த வருடத்தில் இடம்பெறக்கூடும் என்று உலக வங்கியின் புதிய பொருளாதார அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் இது 6.9 சதவீதமாக அமைந்திருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் முதற்காலப்பகுதியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக அதிகரிக்கும்.

இந்த வருடத்தில் தனியார் முதலீடு மற்றும் முதலீடுகள் இலங்கையில் பெருமளவில் இடம்பெறக்கூடும் என்றும் உலகவங்கி அதன் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Israel Strikes Iranian Targets In Syria: Military

Mohamed Dilsad

கடும் பனிப்புயலினால் 1600 விமானங்கள் ரத்து

Mohamed Dilsad

Kurunegala DIG transferred

Mohamed Dilsad

Leave a Comment