Trending News

உபாதைக்கு உள்ளான இலங்கை அணி தலைவர்..

(UTV|COLOMBO)-உபாதைக்கு உள்ளான இலங்கை அணியின் தலைவர் அன்ஜலோ மெத்தீவ்ஸ் பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்ற முக்ககோண தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கட் வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தினேஷ் சந்திமல் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் சிம்பாபே அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தமை, துடுப்பாட்ட வரிசையின் நடுத்த வீரர்களின் பலவீனமான துடுப்பாட்டம் என மெத்தீவ்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய தினம் இலங்கை அணி 12 ஓட்டங்களினால் தோல்வியடைந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இலங்கை அணிக்கான மற்றைய போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்

Mohamed Dilsad

காதல் கணவர் இரண்டாவது திருமணம்:கதறி அழுத பிரபல நடிகை!!

Mohamed Dilsad

ACMC welcomes EU polls monitoring team

Mohamed Dilsad

Leave a Comment