Trending News

2017ம், 2018ம் கல்வி ஆண்டு பல்கலைக்கழக அனுமதி – விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

(UTV|COLOMBO)-2017ம், 2018ம் கல்வி ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான  பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவிக்கையில்  2017ம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 2017ம், 2018ம் கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழக அனுமதிப் பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் பெப்ரவரி 2ம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Chile cancels climate and Apec summits amid mass protests

Mohamed Dilsad

பாராளுமன்றத்தினை அவசரமாக கூட்டுமாறு ஜேவிபி கோரிக்கை…

Mohamed Dilsad

யாழ்.பல்கலைக்கழகத்தில் சோதனை நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment