Trending News

சுதந்திரக் கிண்ண ருவன்ரி ருவன்ரி மும்முனை கிரிக்கெட் போட்டி

(UTV|COLOMBO)-பங்களாதேஷ், இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்கேற்கும் சுதந்திரக் கிண்ண ருவன்ரி ருவன்ரி மும்முனை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 6ம் திகதி முதல் கொழும்பில் ஆரம்பமாகிறது.

இந்த போட்டித்தொடர் 18ம் திகதி வரை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும்.
முதலாவது போட்டி இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில் மார்ச் மாதம் 6ம் திகதி இடம்பெறும்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

“Only one out of ten-trillion loans in accounts” – President

Mohamed Dilsad

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

Mohamed Dilsad

AG yet to advice Police on Vijayakala

Mohamed Dilsad

Leave a Comment