Trending News

இதுவரை வெளியான முடிவுகளின் முழுமையான விபரங்கள்..!!

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், கொழும்பு மாநகர சபையின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதற்கு அமைய கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசிய கட்சி ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 353 வாக்குகளை பெற்று 60 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி 60 ஆயிரத்து 87 வாக்குகளைப் பெற்று 23 ஆசனங்களை சுவீகரித்துள்ளது.

ஒருமித்த முற்போக்கு கூட்டணி 27 ஆயிரத்து 168 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி 14 ஆயிரத்து 234 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களை தன்னகப்படுத்தியுள்ளது.

00000000000000000

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைபற்று வடக்கு பிரதேச சபையின் பெறுபேறுகளுக்கு அமைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 3 ஆயிரத்து 684 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சி 3 ஆயிரத்து 514 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களுடன் இரண்டாம் நிலையில் உள்ளது.

இதனை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 3 ஆசனங்களுடன் மூன்றாவது இடத்திலும்இ ஐக்கிய தேசிய கட்சி இரண்டு ஆசனங்களை பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.

0000000000000000000

யாழ்ப்பாண மாவட்டத்தின் வேலனை பிரதேச சபைக்கான முடிவுகளின் படி இலங்கை தமிழரசு கட்சி 8 ஆசனங்களுடன் முதன்மை நிலையில் உள்ளது.

அதனை தொடர்ந்து ஈழமக்கள் ஜனநாயக கட்சி 6 ஆசனங்களை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி இரண்டு ஆசனங்களுடன் மூன்றாவது இடத்திலும்இ அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒரு ஆசனத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளது.

0000000000000000000

முல்லைதீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக்கட்சி 11 ஆசனங்களை பெற்றுள்ளதுடன்இ சுயேச்சைக் குழு 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இதனை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி 2 ஆசனங்களையும்இ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 2 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

000000000000000000000000

நுவரெலிய மாநகர சபையின் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சி 13 ஆசனங்களை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் 6 ஆசனங்களுடன் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி உள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மூன்றாம் இடத்தில் 2 ஆசனங்களுடன் உள்ளது.

அதனை தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2 ஆசனங்களுடன் நான்காம் இடத்தில் உள்ளது.

0000000000000000000000

மட்டகளப்பு  மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேச சபையின் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 8 ஆசனங்களுடன் முன்னிலை வகிப்பதுடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 8 ஆசனங்களுடன் இரண்டாம் நிலையில் உள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி 7 ஆசனங்களுடன் மூன்றாம் நிலையில் உள்ளது.

0000000000000000000000000

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரதேச சபையின் தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய இலங்கை தமிழரசுக்கட்சி ஆகக்கூடிய 10 ஆசனங்களைப் பெற்று முதன்மை நிலையில் உள்ளது.

அதனை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி 4 ஆசனங்களையும்இ தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலா 2 ஆசனங்களை பெற்றுள்ளன.

0000000000000000000000000000

கண்டி கடுகண்ணாவை தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி 7 ஆசனங்களுடன் முன்னிலை வகிக்கின்றது.

அதனை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி 6 ஆசனங்களையும்இ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றி உள்ளன.

0000000000

நுவரெலியா மாவட்டம் அகரபத்தனை பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏழு ஆசனங்களுடன் முன்னிலையில் உள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 6 ஆசனங்களையும்இ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் சுயேட்சை குழு என்பன தலா ஒவ்வொரு ஆசனங்கனை கைப்பற்றின.

00000

கொழும்பு மாவட்டம் மொரட்டுவை மாநகர சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 23 ஆசனங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 16 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன தலா 4 ஆசனங்களை கைப்பற்றின.

0000

கம்பஹ மாவட்டம் நீர்கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசிய கட்சி 19 ஆசனங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 16 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 6 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

00000

யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறை நகர சபையில் இலங்கை தமிழரசு கட்சி 7 ஆசனங்களை கைப்பற்றி பெற்றிபெற்றுள்ளது.

சுயேட்சைக் குழு 4 ஆசனங்களையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன தலா 2 ஆசனங்களையும் கைப்பற்றின.

00000

யாழ்ப்பாண மாவட்டம் ஊர்காவற்றுரை பிரதேச சபையில் ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சி 7 ஆசனங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி 5 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

00000

கேகாலை மாவட்டம் கேகாலை நகரசபையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 10 ஆசனங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 7 ஆசனங்களையும்இ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

00000

மட்டக்களப்பு கோரளைப்பற்று பிரதேச சபையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும இலங்கை தமிழரசு கட்சி என்பன தலா 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன தலா 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.
00000

அம்பாறை மாவட்டம் தெஹியத்தகன்டிய பிரதேச சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 23 ஆசனங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 13 ஆசனங்களையும், ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன தலா 2 ஆசனங்களை கைப்பற்றின.
000000

கம்பஹ மாநகர சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 17 ஆசனங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 6 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன தலா 3 ஆசனங்களை கைப்பற்றின.

000000

கண்டி மாவட்டம் வத்தேகம நகரசபையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 7 ஆசனங்களை கைப்பற்றி வெற்றிவெற்றிபெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 5 ஆசனங்களையும்இ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

000000

கண்டி மாவட்டம் ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 19 ஆசனங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 11 ஆசனங்களையும்இ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

000000

இதேவேளை, கண்டி மாவட்டம் மெததும்பர பிரதேச சபையில் 16 ஆசனங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 9 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

000000

இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை நகரசபையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 7 ஆசனங்களை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 6 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

000000

கண்டி மாவட்டம் பன்வில பிரதேச சபையில் ஐக்கிய தேசிய கட்சி 4 ஆசனங்களை கைப்பற்றி வெற்றிப்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 4 ஆசனங்களையும், ஒருமித்த முற்போக்கு கூட்டணி 3 ஆசனங்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 3 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

000000

கண்டி மினிப்பே பிரதேச சபையில் 13 ஆசனங்களை கைப்பற்றி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றிபெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 6 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

00000

கண்டி பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 15 ஆசனங்களை கைப்பற்றி முன்னிலை பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 13 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 7 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

00000
கண்டி உடுநுவர பிரதேச சiபில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 17 ஆசனங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 13 ஆசனங்களையும்இ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 6 ஆசனங்களையும்இ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
00000

கண்டி உடபலாத்த பிரதேச சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 16 ஆசனங்களை பெற்று முன்னிலை பெற்றுள்ளதுடன் ஐக்கிய தேசிய கட்சி 15 ஆசனங்களை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 7 ஆசனங்களையும்இ ஒருமித்த முற்போக்கு கூட்டணி 3 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

0000
கம்பஹா ஜாஎல பிரதேச சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 24 ஆசனங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 12 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 5 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 4 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

இதேவேளை, 340 உள்ளுராட்சி மன்றத்திற்கான தேர்தலில், எட்டாயிரத்து 300 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

போட்டியிடும் வேட்பாளர்களில் இந்த முறை 17 ஆயிரம் பெண்கள் போட்டியிடுகின்றனர்.

முன்னர் இடம்பெற்ற தேர்தல்களில் போட்டியிட்ட பெண்களைவிட இந்த முறை போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

அமெரிக்கா துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள சரணாலய தொழிற்சங்க ஒன்றியம்

Mohamed Dilsad

Three more join Michael Bay’s “6 Underground”

Mohamed Dilsad

Leave a Comment