Trending News

சிறிய மற்றும் ஆரம்ப கைத்தொழில் பிரதியமைச்சராகமுத்து சிவலிங்கம் சத்திய பிரமாணம்

(UTV|COLOMBO)-சிறிய மற்றும் ஆரம்ப கைத்தொழில் பிரதியமைச்சராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இன்று நண்பகல் 12.15 மணியளவில் அவர் சத்திய பிரமாணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரசாங்கத்தினை அமைக்க ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த ஓர் சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்கப்படமாட்டாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள்

Mohamed Dilsad

காலநிலை

Mohamed Dilsad

Army reinforcements roll into Yemen’s Hodeidah for port battle

Mohamed Dilsad

Leave a Comment