Trending News

இரத்மலானை விமான நிலையம் – நீண்டகால அபிவிருத்தி திட்டம்

(UTV|COLOMBO)-தேசிய மற்றும் சர்வதேச விமான சேவை வசதிகளை செயற்றிறனாக வழங்குகின்ற விமான நிலையமாக இரத்மலானை விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இந்த விமான நிலையத்தினை அபிவிருத்தி செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள 2018ம் ஆண்டிலிருந்து 2030 ஆண்டு வரையில் செயற்படுத்துகின்ற உபாய முறை திட்டங்கள் அடங்கிய ”Way to 2030” நீண்ட கால அபிவிருத்தி திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வழங்கிய ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Earthquake in Northeast India

Mohamed Dilsad

Romania qualify for 2019 Rugby World Cup as Spain suffer shock loss to Belgium

Mohamed Dilsad

சாரதிகளுக்கான விடுமுறை இரத்து

Mohamed Dilsad

Leave a Comment