Trending News

ஜனாதிபதியுடனான சந்திப்பில் சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் எடுத்த அதிரடி முடிவு

(UTV|COLOMBO)-ஜனாதிபதியுடன் எதிர்காலத்திலும் தொடர்ந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதையை அரசில் நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபாதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள், ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்தனர்.

எனினும் சுதந்திர கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர நேற்று இரவு, ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை கையளித்தாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் அவ்வாறான ஒரு கடிதம் அனுப்பப்படவில்லை என  சுதந்திர கூட்டமைப்பின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

වෘත්තිකයන්ගේ බලපත්‍ර අවලංගුකර, වාහන ගෙන්වන්නේ, ජවිපෙ පක්ෂ කාඩර්වරුන්ට දෙන්නද..? – පාඨලී චම්පික

Editor O

Five suspects linked to Zahran arrested in Horowpathana

Mohamed Dilsad

ඔක්කම්පිටිය පොලිස් ස්ථානාධිපති අත්අඩංගුවට

Editor O

Leave a Comment