Trending News

விஜய் 62 க்கு புதிய தடை

(UTV|INDIA)-விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

விஜய் 62 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி, பின்னர் கொல்கத்தாவிலும் நடத்தப்பட்டது. அங்கு படமாக்கப்பட்ட நிலையில், ரவுடிகளை விஜய் அடிக்கும் படியான படத்தின் சண்டைக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு, இதுபோன்று மீண்டும் நிகழாமல் தடுக்க புதிய தடை ஒன்றை பிறப்பித்துள்ளதாம்.
அதன்படி படப்பிடிப்பு நிகழும் இடத்துக்குள் படக்குழுவினர் யாரும் செல்போனை பயன்படுத்தக் கூடாது என்று ஏ.ஆர்.முருகதாஸ் அறிவுறுத்தியாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது காஞ்சிபுரம் அருகில் படப்பிடிப்பு நடத்தப்படும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அமெரிக்க செல்லவிருக்கிறது.
சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/02/VIJAY-NEW.jpg”]

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கெக்கிராவயில் துப்பாக்கிச் சூடு

Mohamed Dilsad

Israel Decided to close it’s embassy in Paraguay

Mohamed Dilsad

Indian High Court urged to dismiss plea to extradite accused from Lanka

Mohamed Dilsad

Leave a Comment