Trending News

புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை

(UTV|GALLE)-றத்கம புகையிரத நிலையத்திற்கும் தொடந்துவ ரயில் நிலையத்திற்கும் இடையில் புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (22) இரவு 11.05 மணியளவில் மருதானையில் இருந்தி காலி நோக்கிச் சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மரண பரிசோதனைகள் இன்று இடம்பெற உள்ளதுடன் றத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கொழும்பு வெசாக் வலயம் தொடர்ந்தும் ஐந்தாவது தடவையாக

Mohamed Dilsad

Police refutes water poisoning rumours

Mohamed Dilsad

சுரங்கத்துக்குள் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment