Trending News

கோட்டாபயவை கைது செய்வதற்கான தடை மேலும் நீடிப்பு

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மீது பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை மார்ச் 23 திகதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கட்சித் தலைவர்கள் இன்று கூடுகின்றனர்..!

Mohamed Dilsad

President renews essential service order for railways

Mohamed Dilsad

ஜிம்பாப்வேயில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்

Mohamed Dilsad

Leave a Comment