Trending News

சகல நுழைவுச்சீட்டுக்களும் விற்பனை

(UTV|COLOMBO)-சுதந்திர கிண்ணக் கிரிக்கட் போட்டிக்கான சகல நுழைவுச்சீட்டுக்களும் விற்பனையாகிவிட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கற் தெரிவித்துள்ளது.

சுதந்திர கிண்ண ரி 20 கிரிக்கட்போட்டித்தொடர் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை இந்திய அணிகள் இன்று மோதுகின்றன.

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைத்தானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

விளையாட்டு மைதான நுழைவாயிலில் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கும் நோக்கில் போட்டி ஆரம்பமாவதற்கு முன்கூட்டியே விளையாட்டு மைதானத்திற்கு வருமாறு நுழைவுச்சீட்டுக்களை பெற்றுள்ள ரசிகர்களிடம் ஸ்ரீலங்கா கிரிக்கட் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Parliament to debate the Bond Commission Report and PRECIFAC Report today

Mohamed Dilsad

சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70-வது ஆண்டு விழா

Mohamed Dilsad

GB’s Morgan qualifies for big air final

Mohamed Dilsad

Leave a Comment