Trending News

காத்தான்குடி பிரதான வீதியில் டயரிட்டு எரித்த நபர் கைது

கண்டியில் இடம்பெற்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும்  வகையில் காத்தான்குடி பிரதான வீதியில் டயரிட்டு எரித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை (06) இடம்பெற்ற இச்சம்பவத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இயல்பு நிலையைக் குலைத்து வன்முறைகளைத் தூண்ட முற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுவருவதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முகேஷ் அம்பானி மகள் திருமணம் ஆடம்பரமாக நடந்தது

Mohamed Dilsad

SLFP trade unions at CPC called off their strike

Mohamed Dilsad

Sajith, Ranil in Laggala

Mohamed Dilsad

Leave a Comment