Trending News

மறு அறிவித்தல் வரை சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை

(UTV|KANDY)-கண்டி நிர்வாக மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

ඊශ්‍රායලය, ගාසා තීරයට එල්ල කළ ප්‍රහාරවලින් සාමාන්‍ය වැසියන් රැසක් ජීවිතක්ෂයට

Editor O

Mobitel powered Havies crowned Clifford Cup champs

Mohamed Dilsad

Leave a Comment